sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குட்கா கடத்திய முதியவர் கைது

/

குட்கா கடத்திய முதியவர் கைது

குட்கா கடத்திய முதியவர் கைது

குட்கா கடத்திய முதியவர் கைது


ADDED : ஏப் 30, 2024 10:25 PM

Google News

ADDED : ஏப் 30, 2024 10:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:ஆந்திராவில் இருந்து திருத்தணி பகுதிகளுக்கு, குட்கா பொருட்கள் கடத்தி வந்து விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாவட்ட எஸ்.பி., ஸ்ரீனிவாசா பெருமாள் உத்தரவின்படி, திருத்தணி போலீசார் தமிழக - ஆந்திர மாநில எல்லையான திருத்தணி பொன்பாடி சோதனைச்சாவடியில், வாகன தணிக்கை நடத்தினர். அப்போது, நகரி பகுதியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை போலீசார் நிறுத்தி, சோதனை செய்ததில், 7 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

விசாரணையில், திருத்தணி பெரியார் நகரைச் சேர்ந்த ராமமூர்த்தி, 65, என, தெரிய வந்தது. தொடர்ந்து, குட்காவை பறிமுதல் செய்த போலீசார், ராமமூர்த்தியை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us