தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ முதியவர் மாயம்

முதியவர் மாயம்

முதியவர் மாயம்


ADDED : மே 10, 2024 08:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2024 08:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்:திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணபிள்ளை, 93. இவர், தன் மகன் மோகன் என்பவரது வீட்டில் வசித்து வந்தார். கடந்த 6ம் தேதி வெளியே சென்றவர் பின் வீடு திரும்பவில்லை.

உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து மோகன் கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us