/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பைக் மோதி ஒருவர் பலி இருவர் படுகாயம்
/
பைக் மோதி ஒருவர் பலி இருவர் படுகாயம்
ADDED : மார் 02, 2025 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல், புழல், காவாங் கரையைச் சேர்ந்தவர்குமார், 41. நேற்று முன்தினம் இரவு, காவாங்கரை, ஜி.என்.டி., சாலையை கடக்க முயன்றபோது, பணி முடிந்து செங்குன்றத்தில் இருந்து புழல் நோக்கி சென்றபுதுச்சேரியைச் சேர்ந்த யோகேஸ்வரன், 24, என்பவரின் பைக் மோதியது. இருவரும் பலத்த காயமடைந்தனர்.
பாடியநல்லுார் ஜி.ஹெச்.,சில் அனுமதிக்கப்பட்ட குமார் உயிரிழந்தார். மாதவரம்போலீசார் விசாரிக்கின்றனர்.