sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சாலை விபத்தில் ஒருவர் பலி

/

சாலை விபத்தில் ஒருவர் பலி

சாலை விபத்தில் ஒருவர் பலி

சாலை விபத்தில் ஒருவர் பலி


ADDED : ஜூன் 22, 2024 11:23 PM

Google News

ADDED : ஜூன் 22, 2024 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீனம்பாக்கம் : இருசக்கர வாகனம்கட்டுப்பாட்டை இழந்ததில் துாக்கி வீசப்பட்ட நபர் இறந்தார்.

சென்னை, பல்லாவரம்,ஈஸ்வரன் நகர், நியூகாலனியை சேர்ந்தவர்சக்திவேல், 45. இவர் கடந்த, 16ம் தேதி ஆலந்துாரில் இருந்து பல்லாவரம் நோக்கி டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்., 50 மொபட்டில் ஜி.எஸ்.டி., சாலையில் சென்று கொண்டிருந்தார். மழை பெய்த நிலையில், அதிவேகமாக சென்றபோது மீனம்பாக்கம் அருகே வாகனம் கட்டுப்பாட்டை இழந்து துாக்கி வீசப்பட்டார். இதில், பலத்த காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இறந்தார்.






      Dinamalar
      Follow us