sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தேர்வாய் பள்ளி மாணவர்களுக்கு பரிசு

/

தேர்வாய் பள்ளி மாணவர்களுக்கு பரிசு

தேர்வாய் பள்ளி மாணவர்களுக்கு பரிசு

தேர்வாய் பள்ளி மாணவர்களுக்கு பரிசு


ADDED : ஆக 21, 2024 12:24 AM

Google News

ADDED : ஆக 21, 2024 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:கும்மிடிப்பூண்டி ஒன்றியம், தேர்வாய் கிராமத்தில் இயங்கி வருகிறது அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப் பள்ளி. இங்கு ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 300க்கும் அதிகமான மாணவ, மாணவியர் பயில்கின்றனர். இப்பள்ளியில் கடந்தாண்டு பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் நேற்று பரிசளிப்பு விழா நடந்தது.

பள்ளி தலைமையாசிரியர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். தேர்வாய் ஊராட்சி மன்ற தலைவர் முனிவேல் வரவேற்றார். திருவள்ளூர் காங்.,- எம்.பி., சசிகாந்த் செந்தில் பங்கேற்று மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us