sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வரும் 25ல் கீச்சலத்தில் மக்கள் தொடர்பு முகாம்

/

வரும் 25ல் கீச்சலத்தில் மக்கள் தொடர்பு முகாம்

வரும் 25ல் கீச்சலத்தில் மக்கள் தொடர்பு முகாம்

வரும் 25ல் கீச்சலத்தில் மக்கள் தொடர்பு முகாம்


ADDED : ஜூலை 05, 2024 08:54 PM

Google News

ADDED : ஜூலை 05, 2024 08:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:கீச்சலம் கிராமத்தில் வரும் 25ல் கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம்நடக்கிறது.

திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

பள்ளிப்பட்டு வட்டம், நெ.18 கீச்சலம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில், மக்கள் தொடர்பு முகாம் வரும் 25ம் தேதி காலை 10:00 மணியளவில் நடக்கிறது. கலெக்டர் தலைமையில் நடைபெறும் முகாமில், அனைத்து துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர்.

பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கை மனுக்களாக அளிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us