ADDED : மே 10, 2024 09:07 PM
அ நிறம் | அளவு
திருவள்ளூர்:தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவள்ளூர் மாவட்டத் தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
