sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

காட்டுவழி பாதையில்  சாலை பணி துவக்கம் 

/

காட்டுவழி பாதையில்  சாலை பணி துவக்கம் 

காட்டுவழி பாதையில்  சாலை பணி துவக்கம் 

காட்டுவழி பாதையில்  சாலை பணி துவக்கம் 


ADDED : மார் 04, 2025 01:00 AM

Google News

ADDED : மார் 04, 2025 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை --- - சத்தியவேடு சாலையில் அமைந்துள்ளது, புதுராஜகண்டிகை. அங்கிருந்து, காட்டுப் பாதை வழியாக மணலி கிராமம் வரை சாலை அமைக்க அப்பகுதியினர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், 2,816 மீட்டர் நீளம் உள்ள அந்த பாதையில், 2024- - 25 நபார்டு திட்டத்தின் கீழ், ஒரு கோடியே 76 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் செலவில், 3.75 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. அதன் கட்டுமான பணிகள் நேற்று துவங்கியது.






      Dinamalar
      Follow us