/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊரக வளர்ச்சி முகமை இயக்குனர் பொறுப்பேற்பு
/
ஊரக வளர்ச்சி முகமை இயக்குனர் பொறுப்பேற்பு
ADDED : ஆக 09, 2024 01:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்,:திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மற்றும் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
புதிய திட்ட இயக்குனராக, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக இருந்த ஜெயகுமார் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக ஜெயகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.