தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /திருவள்ளூர்/ஏ.டி.எம்., வசதி ஏற்படுத்த வேண்டும்

ஏ.டி.எம்., வசதி ஏற்படுத்த வேண்டும்

ஏ.டி.எம்., வசதி ஏற்படுத்த வேண்டும்


UPDATED : அக் 13, 2026 02:33 AM

ADDED : அக் 13, 2026 02:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 02:33 AM ADDED : அக் 13, 2026 02:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து விட்டு செல்கின்றனர்.

இங்கு, 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மலைக்கோவிலில் வசிக்கும் குருக்கள், கடைக்காரர்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, திடீரென பணம் தேவைப்பட்டால், 3 கி.மீ., கீழே இறங்கி வந்து, ஏ.டி.எம்., மையம் மற்றும் வங்கிகளில் பணம் எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.

எனவே, பக்தர்கள், வியாபாரிகள் மற்றும் கோவில் குருக்கள் நலன் கருதி, மலைக்கோவில் வளாகத்தில், அரசு அல்லது தனியார் வங்கிகளின் ஏ.டி.எம்., மையங்கள் அமைக்க வேண்டும்.

– க.வெங்கடேசன், திருத்தணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us