தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மகன் மாயம்: தந்தை புகார்

மகன் மாயம்: தந்தை புகார்

மகன் மாயம்: தந்தை புகார்


ADDED : ஜூலை 23, 2026 03:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 03:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆர்.கே.பேட்டை, ஜூலை 24-–

வீட்டில் இருந்து வெளியில் சென்ற மகன், மீண்டும் வீடு திரும்பவில்லை என, அவரது தந்தை, போலீசில் புகார் செய்துள்ளார்.

ஆர்.கே.பேட்டை அடுத்த நடுபாலாபுரத்தை சேர்ந்தவர் கிரிபாபு மகன் நிதீஷ், 18. இவர், கடந்த 19ம் தேதி காலை, அவரது வீட்டில் இருந்து வெளியில் சென்றார்.

அவரது பெற்றோரும் வேலைக்கு சென்றிருந்தனர். பின், மாலையில் அவரது பெற்றோர் வீடு திரும்பினர். ஆனால், நிதீஷ் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும், நிதீஷ் குறித்த எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து, கிரிபாபு கொடுத்த புகாரின்படி, ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, காணாமல் போன நிதீஷை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us