sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குழாயில் திடீர் உடைப்பு

/

குழாயில் திடீர் உடைப்பு

குழாயில் திடீர் உடைப்பு

குழாயில் திடீர் உடைப்பு


ADDED : மே 19, 2024 09:59 PM

Google News

ADDED : மே 19, 2024 09:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீனம்பாக்கம்: ஆலந்துார் மண்டலம், மீனம்பாக்கம், ஜி.எஸ்.டி., சாலையில் அதிக அழுத்தம் காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு, குடிநீர் வாரியத்தின் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் தண்ணீர் பீறிட்டு ஓடியது.

தகவலறிந்த மீனம்பாக்கம், வார்டு கவுன்சிலர் அமுதபிரியா, குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து, குடிநீர் இணைப்பை துண்டிக்க செய்தார்.

இதையடுத்து, குடிநீர் வாரிய பகுதி பொறியாளர் தலைமையில் வந்த ஊழியர்கள், குழாய் உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று மாலை வரை, இந்த பணி தொடர்ந்ததால், ஜி.எஸ்.டி., சாலையின் குறிப்பிட்ட இடத்தில், வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டன. நேற்று, வார விடுமுறை என்பதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.






      Dinamalar
      Follow us