/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உற்சவர் கிருஷ்ணர் கருட வாகனத்தில் வீதியுலா
/
உற்சவர் கிருஷ்ணர் கருட வாகனத்தில் வீதியுலா
ADDED : மே 10, 2024 01:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி, கோவில் நிலம் மீட்பு தொடர்ந்து, திரவுபதியம்மன், சுபத்திரை அம்மன் திருமணம், திருவிளக்கு பூஜை மற்றும் அர்ச்சுனன் தபசு நடந்தது. இந்நிலையில் நேற்று கிருஷ்ணன் துாது நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடந்தது.
இதையொட்டி உற்சவர் கிருஷ்ணர் கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் திருத்தணி நகரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பெண்கள் வீடுகள் தோறும் கருட வாகனத்தில் வந்த உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுத் தலைவர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
************