ADDED : ஜூன் 21, 2024 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே கெட்ணமல்லி கிராமத்தில் வசித்தவர் ராமானுஜம், 55. புரோகிதர். நேற்று மதியம், செங்குன்றத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி டூ -- வீலரில் சென்றார்.
சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் அருகே சாலையோர தடுப்பில் மோதி, அதே இடத்தில் உயிரிழந்தார்.