/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர்: புகார் பெட்டி;மின்கம்பத்தை சூழ்ந்த கொடியை அகற்றணும்
/
திருவள்ளூர்: புகார் பெட்டி;மின்கம்பத்தை சூழ்ந்த கொடியை அகற்றணும்
திருவள்ளூர்: புகார் பெட்டி;மின்கம்பத்தை சூழ்ந்த கொடியை அகற்றணும்
திருவள்ளூர்: புகார் பெட்டி;மின்கம்பத்தை சூழ்ந்த கொடியை அகற்றணும்
ADDED : மார் 28, 2024 01:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின்கம்பத்தை சூழ்ந்த கொடியை அகற்றணும்
கனகம்மாசத்திரம் --- தக்கோலம் மாநில நெடுஞ்சாலையில், திருவாலங்காடு நட்டேரி எதிரே அமைந்துள்ள மின்கம்பத்தில் கொடிகள் சூழ்ந்துள்ளது.
இந்த கொடிகள் மின்கம்பம் மற்றும் மின்கம்பியை ஆக்கிரமித்து உள்ளதால், லேசான காற்று வீசினால் மின்தடை ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் குறைந்த மின்னழுத்தம் ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, இந்த மின்கம்பத்தில் சூழ்ந்த கொடியை அகற்றி சீரமைக்க, திருவாலங்காடு மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.செல்லப்பன்,
திருவாலங்காடு.