தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : மார் 02, 2025 11:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2025 11:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

விஸ்வரூப தரிசனம்


வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.

பாலாபிஷேகம்


ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவில், சோழவரம் அடுத்த நத்தம் கிராமம், சிவனுக்கு பாலாபிஷேகம், காலை 7:30 மணி.

நித்ய பூஜை


ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

ஆரத்தி


ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை


சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், சுருட்டப்பள்ளி. காலை 8:00 மணி.

ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை. காலை 8:00 மணி.

லோகாம்பிகை சமேத பரதீஸ்வரர் கோவில், தாராட்சி. காலை 8:00 மணி.

பிரம்மோற்சவம்


முருகன் கோவில், திருத்தணி, மாசி மாத பிரம்மோற்சவம் ஒட்டி கொடியேற்றம், அதிகாலை 4:00 - 5:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 5:15 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, உற்சவர் முருகர் கேடய வாகனத்தில் வீதியுலா, இரவு 7:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.

அங்காள பரமேஸ்வரி கோவில், பழைய பஜார் தெரு, திருத்தணி, மயானச்சூரை பிரம்மோற்சவம் ஒட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

சிறப்பு அபிஷேகம்


முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி அபிஷேகம், காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.

விஜயராகவ பெருமாள் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.

வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.

லட்சுமி நரசிம்மசுவாமி கோவில், ம.பொ.சி.சாலை திருத்தணி, மூலவருக்கு தனுர் பூஜை, அதிகாலை 5:00 மணி, சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.

வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.

வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர், திருத்தணி தாலுகா, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி. சிறப்பு தீபாரானை, மாலை 6:00 மணி.

காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர் கிராமம், திருத்தணி வட்டம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

மண்டலாபிஷேகம்


உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கோவில், கே.வி.பி.ஆர்.பேட்டை ஏகாம்பரகுப்பம், நகரி நகராட்சி, சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

திரவுபதியம்மன் கோவில், காந்தி நகர் திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us