sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : மார் 09, 2025 11:58 PM

Google News

ADDED : மார் 09, 2025 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விஸ்வரூப தரிசனம்

வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.

லலிதா சகஸ்ரநாமம்

லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.

நித்ய பூஜை

ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

ஆரத்தி

ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

மண்டலாபிஷேகம்

மங்கள ஈஸ்வரி அம்பிகா சமேத மங்கள ஈஸ்வரர் கோவில், மணவாளநகர். மாலை 6:00 மணி.

திரிபுரசுந்தரி சமேத முத்தீஸ்வரர் கோவில், கடம்பத்துார். காலை 6:00 மணி.

உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கோவில், கே.வி.பி.ஆர்.பேட்டை, ஏகாம்பரகுப்பம், நகரி, சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

திரவுபதியம்மன் கோவில், காந்தி நகர், திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி.

பிரம்மோத்சவம்

முருகன் கோவில், திருத்தணி, மாசி மாத பிரம்மோத்சவம் ஒட்டி சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, உற்சவர் முருகர் பாரிவேட்டை, ஆறுமுக சுவாமி கோவில், மாலை 5:00 மணி, ஊஞ்சல் சேவை, மாலை 6:00 மணி, உற்சவர் முருகர் குதிரை வாகனத்தில் உலா, நள்ளிரவு 1:00 மணி, வள்ளி திருக்கல்யாணம், நள்ளிரவு 2:30 மணி.

சிறப்பு அபிஷேகம்

விஜயராகவ பெருமாள் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.

வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.

லட்சுமிநரசிம்மாசுவாமி கோவில், ம.பொ.சி.சாலை, திருத்தணி, மூலவருக்கு தனுர் பூஜை, அதிகாலை 5:00 மணி, சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.

வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.

வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி. சிறப்பு தீபாராதனை, மாலை 6:00 மணி.

காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை

சோளீஸ்வரர் கோவில், பேரம்பாக்காம். நரம்பு சம்பந்தமான நோய்க்கு சிறப்பு பூஜை, காலை 8:00 மணி.

சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், சுருட்டப்பள்ளி. காலை 8:00 மணி--.

ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை. காலை 8:00 மணி.

லோகாம்பிகை சமேத பரதீஸ்வரர் கோவில், தாராட்சி. காலை 8:00 மணி.






      Dinamalar
      Follow us