ஆன்மிகம்
விஸ்வரூப தரிசனம்
வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர்,விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.
ராகுகால பூஜை
மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்க்கை அம்மனுக்குஅபிஷேகம், மாலை 3:00 மணி.
செல்வ விநாயகர் கோவில், என்.ஜி.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர், அபிஷேகம், மாலை 3:00 மணி.
சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், சுருட்டப்பள்ளி. மாலை 3:00 - 4:30 மணி.
ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை. மாலை 3:00 - 4:30 மணி.
பிரதோஷ வழிபாடு
தீர்த்தீஸ்வரர் கோவில், தேரடி, திருவள்ளூர், துர்க்கைக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி. பிரதோஷ அபிஷேகம், மாலை 4:30 மணி, ரிஷப வாகனத்தில் உத்சவர் புறப்பாடு, மாலை 5:30 மணி.
ஆதிசோமேஸ்வரி உடனுறை ஆதிசோமேஸ்வரர் கோவில், வடகரை தலம், கூவம் ஆறு, பெரியகுப்பம், பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி.
அக்னீஸ்வரர் கோவில், பூண்டி அடுத்த நெய்வேலி கிராமம், மாலை 4:30 மணி.
தங்காதலி அம்மன் உடனாய வாசீஸ்வர சுவாமி கோவில், திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர், சுவாமி உள்புறப்பாடு, மாலை 5:30 மணி.
சிவகாமி சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவில், தொட்டிக்கலை, பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி.
அபிஷேகம்
லலிதாம்பிகை சமேத அக்னீஸ்வரர் கோவில், பூண்டி அடுத்த நெய்வேலி கிராமம், சுப்ரமணியருக்கு அபிஷேகம், மாலை 5:00 மணி.
நித்ய பூஜை
ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.
மண்டலாபிஷேகம்
மங்கள ஈஸ்வரி அம்பிகா சமேத மங்களஈஸ்வரர் கோவில். மணவாளநகர்.மண்டலாபிஷேகம், மாலை 6:00 மணி.
திரிபுரசுந்தரி சமேத முத்தீஸ்வரர் கோவில், கடம்பத்துார். காலை 6:00 மணி.
உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கோவில், கே.வி.பி.ஆர்.பேட்டை ஏகாம்பரகுப்பம், நகரி, சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு சிறப்புஅபிஷேகம், காலை 8:00 மணி.
பிரம்மோத்சவம்
திருத்தணி முருகன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழாவையொட்டி, உச்சிகால பூஜை, காலை 8:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, உத்சவருக்கு கதம்பொடி பூஜை, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.
சிறப்பு பூஜை
முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 4:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.
வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.
துர்க்கையம்மன் கோவில், காந்தி நகர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.
தணிகாசலம்மன் கோவில், அக்கைய்ய நாயுடு சாலை, திருத்தணி, தைப்பூசம் ஒட்டி, 108 பால்குட ஊர்வலம், அபிஷேகம், காலை 9:00 மணி.