தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : ஆக 01, 2026 03:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 01, 2026 03:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.

சங்கடஹர சதுர்த்தி வெற்றி விநாயகர் கோவில், செந்தமிழ் தெரு, அய்யனார் அவென்யூ, சங்கடஹர சதுர்த்தி பூஜை, மாலை 5:30 மணி.

சந்தான விநாயகர் கோவில், என்.ஜி.ஓ., காலனி, பூங்கா நகர், திருவள்ளூர், சதுர்த்தி அபிஷேகம், காலை 8:00 மணி.

சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், செல்வ விநாயகருக்கு அபிஷேகம், மாலை 5:30 மணி.

தீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், வரசித்தி விநாயகருக்கு அபிஷேகம், மாலை 6:00 மணி.

வாலீஸ்வரர் கோவில், நத்தம் கிராமம், சோழவரம் அருகில், காரியசித்தி கணபதிக்கு சங்கட நிவாரண ஹோமம், மாலை 4:30 மணி, மகா தீபாராதனை, மாலை 6:00 மணி.

வாசீஸ்வரர் கோவில், திருப்பாச்சூர், 11 விநாயகர் சபைக்கு அபிஷேகம், மாலை 4:00 மணி, தீபாராதனை, மாலை 6:00 மணி.

நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக்கூடம்,பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 5:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 9:45 மணி.

ஆறுமுக சுவாமி கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.

விஜயராகவ பெருமாள் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.

வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.

**

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us