தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : ஆக 05, 2026 03:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 03:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விஸ்வரூப தரிசனம்

வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர். விஸ்வரூப தரிசனம் – காலை 6:00 மணி.

குரு வழிபாடு

யோகஞான தட்சிணாமூர்த்தி பீடம், காக்களூர். குரு பகவானுக்கு பாலாபிஷேகம் – காலை 10:30 மணி. தீபாராதனை – மதியம் 11:30 மணி.

கிருத்திகை அபிஷேகம்

சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர். ஆடி கிருத்திகையை முன்னிட்டு, சுப்ரமணியருக்கு 108 பால்குட அபிஷேகம் – காலை 8:30 மணி. சீரடி சாயி பாபா அபிஷேகம் – காலை 10:00 மணி.

திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர். கிருத்திகையை முன்னிட்டு, முருகனுக்கு அபிஷேகம் – காலை 9:00 மணி.

தீபோத்சவம்

ராகவேந்திரா மடம், தெற்கு குளக்கரை தெரு, திருவள்ளூர். தீபோத்சவம் – இரவு 7:15 மணி.

நித்ய பூஜை

ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி. நிர்மால்ய அபிஷேகம் – காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம் – காலை 9:00 மணி, கனகாபிஷேகம் – மதியம் 12:30 மணி.

ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி – காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு – மாலை 6:00 மணி. திருவாராதனம் – இரவு 7:30 மணி.

வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி – காலை 6:30 மணி. காலசந்தி பூஜை – காலை 7:30 மணி. உச்சி கால பூஜை – நண்பகல் 11:00 மணி. சாயரட்சை பூஜை – மாலை 4:30 மணி. பள்ளியறை பூஜை இரவு 7:00 மணி. அர்த்தசாம பூஜை – இரவு 7:30 மணி.

ஆரத்தி

ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர். ஆரத்தி – காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

ஆடி கிருத்திகை விழா

ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோவில், திருத்தணி. ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை – அதிகாலை 4:00 மணி, காவடி மண்டபத்தில் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை – காலை 10:00 மணி, சரவணப்பொய்கையில் தெப்பம் திருவீதியுலா – இரவு 7:30 மணி.

கோட்ட ஆறுமுக சுவாமி கோவில், நந்தி ஆற்றின் கரையோரம், திருத்தணி. கிருத்திகை விழாவை ஒட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் – காலை 8:00 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை – மாலை 6:00 மணி.

ஷீரடி சாய்பாபா கோவில், கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாரிதாங்கல், திருத்தணி. ஆடி கிருத்திகையை ஒட்டி, மூலவருக்கு பால் அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை – காலை 8:00 மணி, உச்சிகால பூஜை – மதியம் 12:00 மணி, ஆன்மிக சொற்பொழிவு – மாலை 4:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை.

வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர், திருத்தணி. ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை – காலை 8:00 மணி, உச்சிகால பூஜை – மதியம் 12:00 மணி. சிறப்பு தீபாராதனை – மாலை 6:00 மணி.

சிறப்பு அபிஷேகம்

தணிகாசலம்மன் கோவில், அக்கய்யநாயுடு சாலை, திருத்தணி. மூலவருக்கு சிறப்பு பூஜை – காலை 7:00 மணி.

வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் – காலை 7:30 மணி, உச்சிகால பூஜை – நண்பகல் 11:30 மணி, சாயரட்சை பூஜை – மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை – இரவு 8:00 மணி.

தொடர்புக்கு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us