நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொன்னேரி துணை மின்நிலையம் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை.
மின்வெட்டு பகுதிகள்: திருவேங்கிடபுரம், வெண்பாக்கம், கொக்குமேடு, தடப்பெரும்பாக்கம், மேட்டுப்பாளையம், புலிக்குளம், இலவம்பேடு, அனுப்பம்பட்டு, கந்தன்பாளையம், ஆலாடு, மனோபுரம், சிவபுரம், கொளத்துார் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.