நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நேரம்: காலை 9:00-மாலை 5:00 மணி வரை.
இடம்: திருமழிசை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மற்றும் மின் சாதனப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், திருமழிசை, வெள்ளவேடு, குத்தம்பாக்கம், நேமம், குண்டுமேடு, மடவிளாகம், உடையார் கோயில், பிரயாம்பத்து, கொத்தியம்பாக்கம், மணம்பேடு மற்றும் சுற்றியுள்ள பகுதி.