ADDED : ஜூலை 04, 2024 09:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 - மாலை 5:00 மணி வரை.
திருவள்ளூர் கோட்டம், குஞ்சலம் துணை மின் நிலையம்:
ஒதப்பை தொழிற்பேட்டை பகுதி, பென்னலுார்பேட்டை, சீத்தஞ்சேரி, கச்சூர், அம்மம்பாக்கம், திம்மபூபாலபுரம், பிளேஸ்பாளையம், அல்லிக்குழி, கூனிபாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
திருத்தணி துணை மின் நிலையம்: திருத்தணி நகரம், அகூர், சூர்யநகரம், பொன்பாடி, மத்துார், முருக்கம்பட்டு, கார்த்திகேயபுரம், சரஸ்வதி நகர், பெரியகடம்பூர், சின்னகடம்பூர், விநாயகபுரம், சீனிவாசபுரம், வேலஞ்சேரி, காசிநாதபுரம், மேதினாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.