ADDED : மார் 07, 2025 01:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிம்ம வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வள்ளிமலை மாசி பிரம்மோற்சவத்தை ஒட்டி நேற்று முன்தினம் வள்ளி, தெய்வானை உடனுறை முருகப்பெருமான், சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார்.