/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டைல்ஸ் கடை ஊழியரை மிரட்டியவர்களுக்கு வலை
/
டைல்ஸ் கடை ஊழியரை மிரட்டியவர்களுக்கு வலை
ADDED : ஏப் 26, 2024 08:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 48, இவர் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார்.
இரு தினங்களுக்கு முன் மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் வந்து ஆறுமுகம் கடை ஊழியர் ராஜேஷ் என்பவரிடம் கத்தியை காட்டி மாமுல் கேட்டு மிரட்டியுள்ளார்கள். அவர் தர மறுத்ததால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து ஆறுமுகம் கொடுத்த புகாரின்படி மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

