/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உலக மலேரியா விழிப்புணர்வு முகாம்
/
உலக மலேரியா விழிப்புணர்வு முகாம்
ADDED : ஏப் 26, 2024 09:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் ஒன்றியம், புலியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், சேவாலய மேல்நிலைப் பள்ளியில் உலக மலேரியா தினம் அனுசரிக்கப்பட்டது.
மாவட்ட சுகாதார அலுவலர் பிரியாராஜ் தலைமை வகித்தார்.  நிகழ்ச்சியில், மலேரியா ஒழிப்பு நடவடிக்கையை துரிதப்படுத்துதல் குறித்து, மருத்துவர்கள் எடுத்துரைத்தனர்.

