/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் மாவட்டத்தில் 10 தாசில்தார் பணியிட மாற்றம்
/
திருவள்ளூர் மாவட்டத்தில் 10 தாசில்தார் பணியிட மாற்றம்
திருவள்ளூர் மாவட்டத்தில் 10 தாசில்தார் பணியிட மாற்றம்
திருவள்ளூர் மாவட்டத்தில் 10 தாசில்தார் பணியிட மாற்றம்
ADDED : ஜன 07, 2025 08:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் 10 தாசில்தார் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், 9 வட்டங்கள் உள்ளன. இந்த வட்டங்களில் பணிபுரியும் தாசில்தார், ஒராண்டிற்கு ஒரு முறை பணியிடமாற்றம் செய்யப்படுவது வழக்கம்.
மேலும், மாவட்டத்தில் தாசில்தார் தகுதியில், பல்வேறு பணியிடங்கள் உள்ளன. அவர்களும் நிர்வாகத்திற்கு ஏற்றவாறு, அவ்வப்போது பணியிடமாற்றம் செய்யப்படுவர்.
இந்த வகையில் தற்போது, மாவட்ட நிர்வாகம், நிர்வாக நலன் கருதி 10 தாசில்தார்களை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளது.