ADDED : பிப் 27, 2026 05:53 AM
அ நிறம் | அளவு
மேல்நல்லாத்துார்: மேல்நல்லாத்துாரில் மாயமான, 10ம் வகுப்பு மாணவி குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியம் மேல்நல்லாத்துார் ஊராட்சி ஒன்றிய அரசு உயர்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு படி த்து வரும் மாணவி நேற்று முன்தினம் வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில் லை.
உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அவரது தாயார் கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
