/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாத யாத்திரையில் ரூ.1.72 லட்சம் அபேஸ்
/
பாத யாத்திரையில் ரூ.1.72 லட்சம் அபேஸ்
ADDED : பிப் 09, 2024 08:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூரில் நேற்று முன்தினம் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' யாத்திரை மேற்கொண்டார்.
இதில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பா.ஜ., நகரத்தலைவர் சதீஷ்குமார் என்பவரிடம் 45,000 ரூபாய், காக்களூர் பழனியிடம், 24,000, ஈக்காடு நாகராஜிடம் 51,632, சென்னை கேளம்பாக்கம் ஸ்ரீனிவாசலுவிடம் 59,000, மணவாளநகர் முருகன் என்பவரிடம் 2,000 என மொத்தம் 1 லட்சத்து 72 ஆயிரத்து 632 ரூபாய் திருடு போனது.
இதுகுறித்த தகவலின் பேரில், திருவள்ளூர் நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.