தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 2 டூ – வீலர்கள் திருட்டு திருத்தணியில் பரபரப்பு

2 டூ – வீலர்கள் திருட்டு திருத்தணியில் பரபரப்பு

2 டூ – வீலர்கள் திருட்டு திருத்தணியில் பரபரப்பு


ADDED : ஆக 29, 2026 08:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2026 08:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருத்தணி: வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பைக்குகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

திருத்தணி காந்திரோடு, இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் தினேஷ், 28; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன் பைக்கை நிறுத்தி சென்றார். நேற்று காலை வந்த பார்த்த போது, பைக் மாயமானது தெரியவந்தது.

அதேபோல், திருத்தணி கம்பர் தெருவைச் சேர்ந்தவர் ரபீக், 50; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன் பைக்கை நிறுத்தி சென்றார். நேற்று அதிகாலை பார்த்த போது, பைக் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us