/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெண்ணிடம் 4 சவரன் செயின் பறிப்பு
/
பெண்ணிடம் 4 சவரன் செயின் பறிப்பு
ADDED : ஆக 30, 2025 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி, திருத்தணி அடுத்த மத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி, 60. இவர், நேற்று மதியம், மத்துாரில் இருந்து அரசு பேருந்து மூலம் திருத்தணி பேருந்து நிலையத்திற்கு வந்தார்.
அங்கிருந்து, பொதட்டூர்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக, மாலை 3:30 மணிக்கு அரசு பேருந்தில் ஏறும் போது, தனலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த, 4 சவரன் தங்க செயினை மர்ம நபர்கள் பறித்துவிட்டு தப்பிச் சென்றனர். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

