தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 5 புதிய பேருந்துகள் இயக்கம்

5 புதிய பேருந்துகள் இயக்கம்

5 புதிய பேருந்துகள் இயக்கம்


ADDED : ஏப் 10, 2025 08:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2025 08:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர் :திருவள்ளூர் திரு.வி.க., பேருந்து நிலையத்தில் புதிய பேருந்து இயக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் சென்னை - திருப்பதி எண். 201 பேருந்து வழித்தடத்திற்கு- 3, திருத்தணி, மெய்யூர் வழித்தடத்தில் தலா ஒன்று என, மொத்தம் 5 பேருந்துகள் இயக்கப்பட்டன.

திருவள்ளூர் தி.மு.க., - - எம்.எல்.ஏ, ராஜேந்திரன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் திருவள்ளூர் அரசு போக்குவரத்து துறை பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன், துணை பொது மேலாளர் வெங்கடேசன், பணிமனை மேலாளர் பாஸ்கரன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us