ADDED : மார் 04, 2024 06:49 AM
அ நிறம் | அளவு
சென்னை: வட சென்னை விரிவாக்க அனல் மின் நிலையத்தில் தலா, 600 மெகா வாட் திறனில் இரண்டு அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
முதல் அலகில், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக நேற்று முன்தினம் இரவு, 10:31 மணி முதல் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
