sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அரசு பஸ் மீது லாரி உரசி சிறுமி காயம்

/

அரசு பஸ் மீது லாரி உரசி சிறுமி காயம்

அரசு பஸ் மீது லாரி உரசி சிறுமி காயம்

அரசு பஸ் மீது லாரி உரசி சிறுமி காயம்


ADDED : மே 07, 2024 06:53 AM

Google News

ADDED : மே 07, 2024 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படப்பை,: குன்றத்துாரில் இருந்து சோமங்கலம் வழியாக, தாம்பரம் நோக்கி, தடம் எண்: 18எஸ் என்ற அரசு பேருந்து நேற்று சென்றது.

மேலாத்துார் அருகே பேருந்து சென்ற போது டிப்பர் லாரி முந்தி செல்ல முயன்றபோது, பேருந்து மீது உரசியது.

பேருந்தில் பயணித்த 3 வயது சிறுமிக்கு கையில் காயம் ஏற்பட்டது. சிறுமி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.






      Dinamalar
      Follow us