sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

புதர் சூழ்ந்த நிழற்குடை பயணியர் அவதி

/

புதர் சூழ்ந்த நிழற்குடை பயணியர் அவதி

புதர் சூழ்ந்த நிழற்குடை பயணியர் அவதி

புதர் சூழ்ந்த நிழற்குடை பயணியர் அவதி


ADDED : செப் 21, 2024 02:14 AM

Google News

ADDED : செப் 21, 2024 02:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கனகம்மாசத்திரம் அடுத்து அமைந்துள்ளது ஆற்காடு குப்பம் கிராமம். இப்பகுதி மக்கள் சென்னை , திருவள்ளூர், கனகம்மாசத்திரம், திருத்தணி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள பேருந்து நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்.

சில மாதங்களாக பேருந்து நிழற்குடை உரிய பராமரிப்பின்றி உள்ளது. இதனால் ஆங்காங்கே புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் நிழற்குடையை பயன்படுத்த பயணியர் மாணவ - மாணவியர் அச்சப்படுகின்றனர்.

எனவே இந்த நிழற்குடையை சூழ்ந்துள்ள புதரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us