/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரியில் வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்
/
பொன்னேரியில் வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 23, 2025 08:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொன்னேரி:பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினரின் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முதல்கட்டமாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், இரண்டாம் கட்டமாக, பிப். 5ல் வட்டாட்சியர் அலுவலகங்களில் காத்திருப்புப் போராட்டம், மூன்றாம் கட்டமாாக பிப். 27ல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப்படும். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேசினர்.

