ADDED : பிப் 09, 2026 05:57 AM

அ நிறம் | அளவு
கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியில் உள்ள தும்பாக்கம் பகுதியில், எல்லாபுரம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., அலுவலகத்தை, கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்.எல்.ஏ.,வும், திருவள்ளூர் வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலருமான விஜயகுமார் திறந்து வைத்தார்.
உடன், எல்லாபுரம் மேற்கு ஒன்றிய செயலர் வேதகிரி, கிழக்கு ஒன்றிய செயலர் கோதண்டன்.
