/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பா.ஜ.,வில் இணைந்த மாற்று கட்சியினர்
/
பா.ஜ.,வில் இணைந்த மாற்று கட்சியினர்
ADDED : மார் 17, 2024 10:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியம் குமாரசேரி கிராமத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த விஸ்வபிரபு தலைமையில் தி.மு.க., - அ.தி.மு.க., என மாற்று கட்சியைச் சேர்ந்த, 100 பேர் நேற்று திருவள்ளூர் மாவட்ட பா.ஜ., தலைவர் அஸ்வின்குமார் முன்னிலையில் பா.ஜ.வில் இணைந்தனர்.
மாவட்ட பொதுச்செயலர் கருணாகரன், ஒன்றிய தலைவர் பழனி மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.

