ADDED : ஜன 23, 2025 01:42 AM

அ நிறம் | அளவு
திருவள்ளூர்: 25 ஆண்டுகளக்கு பின் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீகாளிகாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 2000ம் ஆண்டில், பிளஸ் 2 படித்த மாணவர்கள் நேற்று, 25 ஆண்டுகளக்கு பின் மீண்டும் சந்தித்தனர்.
