/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறுவர் இல்லத்தில் இருந்த ஆந்திரா சிறுவன் மாயம்
/
சிறுவர் இல்லத்தில் இருந்த ஆந்திரா சிறுவன் மாயம்
ADDED : ஏப் 13, 2025 09:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் குழந்தைகள் நல குழு கமிட்டி மேற்பார்வையில், சேலை கிராமத்தில் திறந்த வாசல் சிறுவர் இல்லம் இயங்கி வருகிறது. இதில், ஜெயகுமார், 40, என்பவர் வார்டனாக பணிபுரிந்து வருகிறார்.
இங்கு, கடந்த 11ம் தேதி ஆந்திராவிலிருந்து வீட்டை விட்டு ஓடி வந்த 12 வயது சிறுவனை, திருவள்ளூர் ரயில்வே போலீசார் மீட்டு சிறுவர் இல்லத்தில் ஒப்படைத்தனர். கடந்த 12ம் தேதி காலை சிறுவன் தப்பிச் சென்றார். இதுகுறித்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

