sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

/

 அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 15, 2025 10:12 PM

Google News

ADDED : நவ 15, 2025 10:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: திருத்தணி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலராக ரேவதி, கடந்த வாரம் பொறுப்பேற்று கொண்டார். இவர் நேற்று, ஒரு அங்கன்வாடி ஊழியரிடம் 'பணி நேரத்தில், மருத்துவமனைக்கு செல்லும் போது, ஏன் என்னிடம் தகவல் தெரிவிக்கவில்லை' என கண்டித்துள்ளார்.

நேற்று மாலை 6:00 மணிக்கு, திருத்தணி தாசில்தார் அலுவலகம் முன், 30க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள், திட்ட அலுவலரின் செயலை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். பின், 'திட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us