தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

 கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

 கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது


ADDED : மார் 11, 2026 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 05:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாம் தலைவர் கொலை வழக்கில், மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமின் நிர்வாக தலைவராக இருந்த சிவகுமார், 42, கொலை வழக்கில், அதே முகாமை சேர்ந்த இரு பெண்கள் உட்பட் ஆறு பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். இந்நிலையில், தேடப்பட்டு வந்த சுவேந்திரனின் மனைவி பிரியா என்கிற தர்ஷினியை, 42, கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us