sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

எம்.எல்.ஏ.,விடம் சாலைப்பணி குறித்து முறையீடு

/

எம்.எல்.ஏ.,விடம் சாலைப்பணி குறித்து முறையீடு

எம்.எல்.ஏ.,விடம் சாலைப்பணி குறித்து முறையீடு

எம்.எல்.ஏ.,விடம் சாலைப்பணி குறித்து முறையீடு


ADDED : செப் 25, 2024 07:13 AM

Google News

ADDED : செப் 25, 2024 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை, : ஊத்துக்கோட்டை பேரூராட்சி, திருவள்ளூர் சாலையில் உள்ளது எட்டிக்குளம் பகுதி. இங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் சாலை முழுதும் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டியதால், ஒரு வழிச்சாலையாக உள்ளது. குண்டும், குழியுமாக இருந்த சாலையில் நடக்க, டூ - வீலர்களில் செல்பவர்கள் கடும் அவதிப்பட்டனர்.

இப்பகுதியில் சாலை வசதி கேட்டு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து பேரூராட்சி பொது நிதியில் இருந்து 7 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆறு மாதத்திற்கு முன் துவங்கிய சிமென்ட் சாலைப் பணி பாதி முடிந்த நிலையில் கிடப்பில் போடப்பட்டது.

நேற்று ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியில் சைக்கிள் வழங்கும் விழாவிற்கு வந்த கும்மிடிப்பூண்டி தி.மு.க.,- எம்.எல்.ஏ., டி.ஜெ.கோவிந்தராஜனிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டனர்.






      Dinamalar
      Follow us