sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சிறந்த திருநங்கை விருது விண்ணப்பம் வரவேற்பு

/

சிறந்த திருநங்கை விருது விண்ணப்பம் வரவேற்பு

சிறந்த திருநங்கை விருது விண்ணப்பம் வரவேற்பு

சிறந்த திருநங்கை விருது விண்ணப்பம் வரவேற்பு


ADDED : ஜன 10, 2025 01:58 AM

Google News

ADDED : ஜன 10, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்,

சிறந்த திருநங்கையர் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திருநங்கையர் தினம் அறிவிக்கப்பட்ட ஏப்.,15ல், திருநங்கை நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தோருக்கு, தமிழக அரசு 'சிறந்த திருநங்கை' விருது, தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது.

இந்த விருது பெறும் சாதனையாளருக்கு, 1 லட்சம் ரூபாய் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

திருவள்ளூர் மாவட்டத்தில், திருநங்கையருக்கு சிறப்பான சேவை புரிந்தோர், https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யலாம்.

அந்த விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில், வரும் பிப்.10க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us