ADDED : மார் 29, 2025 07:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4ல், திருவள்ளூர் மாவட்டத்திற்கு எட்டு பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு கலெக்டர் பிரதாப், நேற்று பணி நியமன ஆணையை வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் - வளர்ச்சி ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.