தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நியமனம்

 நியமனம்

 நியமனம்


ADDED : மார் 15, 2026 06:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 06:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியில் கிழக்கு, மேற்கு, தெற்கு என மூன்று ஒன்றியங்களாக அ.தி.மு.க., வில் செயல்பட்டு வந்தன.

தற்போது, 18 ஊராட்சிகளை உள்ளடக்கிய, வடக்கு ஒன்றியம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. வடக்கு ஒன்றியத்தின் செயலராக, கும்மிடிப்பூண்டி ஒன்றிய முன்னாள் சேர்மன் சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us