தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ஆட்டோ டிரைவர் தீக்குளிப்பு

ஆட்டோ டிரைவர் தீக்குளிப்பு

ஆட்டோ டிரைவர் தீக்குளிப்பு


ADDED : பிப் 19, 2024 06:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2024 06:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்: வெள்ளவேடு அடுத்த கூடப்பாக்கம் மேட்டு கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி, 45. ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு காயத்ரி என்ற மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

இந்நிலையில் தினமும் சக்கரவர்த்தி குடித்து விட்டு வருவதால் கணவன், மனைவிடையே பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கணவன், மனைவியிடையே பிரச்னை ஏற்படவே, அதை மகன் தட்டி கேட்டார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சக்கரவர்த்தி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். தீக்காயங்களுடன் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அவரை சேர்த்தனர்.

தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வெள்ள வேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us