sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 ஜாமினில் வந்தவருக்கு மீண்டும் ' கம்பி '

/

 ஜாமினில் வந்தவருக்கு மீண்டும் ' கம்பி '

 ஜாமினில் வந்தவருக்கு மீண்டும் ' கம்பி '

 ஜாமினில் வந்தவருக்கு மீண்டும் ' கம்பி '


ADDED : ஜன 29, 2026 05:40 AM

Google News

ADDED : ஜன 29, 2026 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புழல்:: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான புதுார் அப்பு: அடைக்கப்பட்டார்.: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டவர் புதுார் அப்பு. இதே வழக்கில் கைதான, பொன்னை பாலு என்பவருடன் அப்பு, 20 நாட்களுக்கு முன் சிறையில் அடிதடியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஜாமினில் வெளியே வந்த அப்புவை, சிறையில் அடிதடி தகராறு செய்த வழக்கில், புழல் போலீசார் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us