/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புளூ ஸ்கை கிரிக்கெட் போட்டி ரைசிங் ஸ்டார் அணி வெற்றி
/
புளூ ஸ்கை கிரிக்கெட் போட்டி ரைசிங் ஸ்டார் அணி வெற்றி
புளூ ஸ்கை கிரிக்கெட் போட்டி ரைசிங் ஸ்டார் அணி வெற்றி
புளூ ஸ்கை கிரிக்கெட் போட்டி ரைசிங் ஸ்டார் அணி வெற்றி
ADDED : பிப் 10, 2025 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,சென்னையில், தீ புளூ ஸ்கை கிரிக்கெட் அகாடமி சார்பில், ஸ்ரீ குருராகவேந்திரா, 'லீக் கம் நாக் அவுட்' கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன.
இதில், 'ஐ' மண்டலத்தின் முதல் அரையிறுதி போட்டி, நேற்று முன்தினம் சேத்துப்பட்டு எம்.சி.சி., மைதானத்தில் நடந்தது.
போட்டியில், ராயபுரம் ரைசிங் ஸ்டார் மற்றும் சி.எம்.ஏ., - சி.ஜி.எம்., என்ற இரு அணிகள் மோதின.
இதில், 67 ரன்கள் வித்தியாசத்தில் ரைசிங் ஸ்டார் அணி வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.