தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 47 வாகனங்களுக்கு தடை

47 வாகனங்களுக்கு தடை

47 வாகனங்களுக்கு தடை


UPDATED : மே 23, 2026 04:21 PM

ADDED : மே 23, 2026 04:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 23, 2026 04:21 PM ADDED : மே 23, 2026 04:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, செங்குன்றம் பகுதிகளில் நடந்த ஆய்வில், 200 தனியார் பள்ளி வாகனங்கள் பங்கேற்றன. அவற்றில், முறையான பராமரிப்பு இல்லாத மற்றும் விதிமுறைகளை பின்பற்றாத, 47 வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டது.

குறைபாடுகளை சரிசெய்து அனுமதி பெற்றபின் தான் வாகனங்களை இயக்க வேண்டும் என, பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது. பின், பள்ளி வாகன ஓட்டுனர்களிடம், 'வாகனங்களை ஓட்டும்போது மொபைல் போன் பயன்படுத்துவது, மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவது உள்ளிட்டவற்றில் ஈடுபட்டால், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என, எச்சரிக்கை செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us